Saturday, 6 November 2010

" கண்ணில் அன்பை சொல்வாளே "



Mm நீ இல்லாட்டி 
எனக்கு வாழ்க்கை இல்ல..
" நீ " வருவாயென  
நம்பிக்கையோடு 
இருக்கிறேன் நான்..

நிச்சயம் ஒரு நாள் வருவாய் 
அந்த நம்பிக்கையோடு தான் 
நான் உயிர் வாழ்கிறேன்
என் மனதெல்லாம் நீயே தான்
sss  நீயே தான் இருக்கிறாய்
என் இதயம் உன்னை விரும்புவது 
உனக்கு எப்படி புரியும்.. ???
நான் எப்படி உனக்கு புரிய வைப்பேன்..?
தெரியல...??

உன் புகை படம் வழியே ...
உன் கண்ணில் இருந்து வரும் அன்பை சொல்கிறாயே..
எப்பொழுது நேரில் வந்து சொல்ல போகிறாய்..???
sss 
என் ப்ரியமானவள் " நீ "  தான் என்று ..!



ப்ரியமுடன் 
nrramesh

No comments:

Post a Comment