Wednesday, 10 November 2010

காதலிப்பாயா?



மனம்
என் மனம் எனக்குச் சொன்னது
உன்னில் உன்னை விட 

அவள் அன்பு வைத்திருக்கிறாள் என்று..,
எண்ணிப் பார்த்தேன்.., 

புரியவில்லை.....
அதுதான் உன்னிடத்திலேயே கேட்டுவிட்டேன் 

என் காதல் கேள்வியை...

No comments:

Post a Comment