யாரோ சொன்னார்கள்..,
" சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...
சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ..."
ஆனால்.., எனக்கோ
சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும்
"என்றும் உன் நினைவு " மட்டும் தான் ....
காரணம்....
நான் நேசிப்பவளும் " நீ " தான்.....
என்னை நேசிப்பவளும் " நீ " மட்டும் தான்...
என் உயிர்................. " நீ "
No comments:
Post a Comment