தொலை பேசியில்
அன்பை தந்தாய்.....
உருவம் இன்றி உணர்வுகளுடன் வாழ்ந்தேன் ....
கணணியிலே உந்தன்
நிஜத்தை பார்த்தேன் ..
உணர்வுகளுக்கு உருவம் கிடைத்தது ......
உணர்வுகளை பிரிந்த போதே
உள்ளம் தீயில் வெந்த வேதனையை உணர்ந்ததே ....
உந்தன் உருவத்தை எப்படி நான் பிரிவேன் ...
உன்னோடு வாழாத போதும்
உன் உருவத்துடன் வாழ்ந்துவிடுகிறேன்
கற்பனையில் ஆவது ...
ப்ரியமுடன்
nrramesh
No comments:
Post a Comment