என் இதயம் உனக்காக என்று நினைத்தேன்..
அதனால் தான்..,
என் ஒவ்வொரு துடிப்பிலும் உன்னையே நினைத்தேன்.
உன்னை தினம் பார்த்து பேச ஆசை தான்..,
ஆனால்..,
" நீ " அங்கு .....
நான் இங்கு.....
என் அருகில் " நீ " இருந்தால்
உன்னைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்
பார்த்துக் கொண்டு இருக்கும் வரை
உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன்
உன்னை காதலிக்கும் வரை
நான் உயிர் வாழ்வேன்..
என் உயிர் இருக்கும் வரை...
" நீ " என்னுள் வாழ்வாய்.........
ப்ரியமுடன்
** nrramesh **