உன் நிழல் காணத் துடிக்கிறது என் நெஞ்சம்
Sunday, 17 October 2010
" புரிந்துகொள் "
என் கவிதைகள்
ஒவ்வொன்றும் உனக்கானது....
எப்பொழுதாவது
உன் கண்ணில் பட்டால் புரிந்துகொள்
உன் நினைவில் இவன் வாழ்ந்துகொண்டிருப்பதை..!
ப்ரியமுடன்
nrramesh
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment