Sunday, 10 October 2010

உன் உறவில் நானே ...


என் உயிரே ....
என் விழிகளில்
என் கனவுகளில்
என் நினைவுகளிலும் 
என் வாழ்வினிலும் 
நீயின்றி போனால்..,
என் வாழ்வின்றி போகும் எனக்கு.....

உன் உறவில் யாரோ... ?
உன் நினைவில் நானே..!



ப்ரியமுடன் 
nrramesh

No comments:

Post a Comment