Saturday, 16 October 2010

" என்னோடு பேசுவாயா..?



வாரத்தில்
ஒருமுறை பேசினால்
மீதி நாட்களை
கரைத்திடுவேன் சண்டையில்...
இன்று அனைத்து நாட்களும்
மௌனமாய் கழிகையிலே
செத்துவிடத் தோணுதடி ...!


செல்லம் செல்லம் செல்லமே ...!
என்ன  problem என் செல்லத்துக்கு 
எதுக்கு எண கிட்ட பேச வரது இல்ல..???
என்ன  கோபம் என்மேல உனக்கு..?
உன்னோடு பேச எனக்கு ஆச..
என்னோடு பேசுவாயா..?
என் செல்லமே.. !!!


ப்ரியமுடன் 
nrramesh

No comments:

Post a Comment