உன் நிழல் காணத் துடிக்கிறது என் நெஞ்சம்
Wednesday, 13 October 2010
உன்னை சுமக்க ஆசைப்படுகிறேன்.
என்மேல் விழுந்த பல
பூ - க்களை தூக்கியெறிந்து விட்டு
என் இதயத்தில் தினமும்
முள்ளாய் குத்திக்கொண்டிருக்கும்
உன்னை சுமக்க ஆசைப்படுகிறேன்.
ப்ரியமுடன்
nrramesh
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment