Tuesday, 12 October 2010

" என் காதல் "



உனக்காக என்னால்
ஆயிரம் கவிதைகள்
எழுத முடியும்...
ஆனால்..,
எழுதாத பக்கங்களில்தான்
என் காதல்
ஜீவனோடிருக்கிறது!
என் சொல்லாத காதலினை
சொல்லத் துடிக்கும்
மௌனத்தினை
சொல்லிவிடத் துணிந்து 

நான் வார்த்தைகளைத் தேடுகிறேன்...






ப்ரியமுடன் 
nrramesh

No comments:

Post a Comment