என்னை தான் பார்க்க முடியவில்லை உன்னால் ..
அதனால் தான்..,
உன்னைப் பார்க்க ஆசைப்பட்டவன் நான்
ஆனால் என்னை உதாசினப் படுத்திப் பார்க்கிறாய் நீ...
please pa ........
உன்னைப் பார்த்துப் பேச ஆசைப்பட்டவன் நான்
வாழ்ந்தால் உன்னோடு சேர்ந்து வாழ ஆசைபடுகிறேன்
என் ஆசைகள் எல்லாம் உன்னிடம் சொல்லிவிட ஆசை தான்
ஆனால்...,
நான் என் காதலை சொல்லி
என்மேல் நீ கோபித்துகொண்டால்....???
புகைப்படத்தில் உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
யோசித்துக் கொள்வேன்
ஒருமுறையாவது உன்னிடம்
வாழ்ந்துவிட்டு செத்தால்தான் என்ன என்று..!
ப்ரியமுடன்
nrramesh
No comments:
Post a Comment