Thursday, 28 October 2010

" நீ " என் உயிரில் வாழ்வாய்...!

உன்னைக்  காண வேண்டும் 
என்று என் கண்களுக்கும்..!
உன்னுடன் கனவில் பேசும் என் தூக்கத்திற்கும் ..
கவிஞனாக வில்லை நான்..
காரணம் 
காதலியையும் காதலையும் முழுமையாய் ரசித்தேன்.
என் இதயம்  இறந்தா உயிர் வாழாது உடல் அதனால் தான்..,
என் இதயம் இறக்கும் வரை" நீ " என் உயிரில் வாழ்வாய்...!




ப்ரியமுடன் 
nrramesh

No comments:

Post a Comment